TNPSC Thervupettagam

2022 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி

May 15 , 2021 1292 days 593 0
  • ஐக்கிய நாடுகள் அமைப்பினால் உலகப் பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள்” (World Economic Situation and Prospects – WESP) எனும் அறிக்கையால் மேற்கொள்ளப் படும் ஒரு இடைக்கால அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 2022 ஆம் ஆண்டில் 10.1% வளர்ச்சியடையும் என கணிக்கப் பட்டு உள்ளது.
  • இது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முறையாக வெளியிடப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டில் 10.1% எனும் வளர்ச்சி வீதத்துடன் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மாபெரும் பொருளாதாரமாக இந்தியா விளங்கும் என இந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 6.8% குறைவுடன் 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சியானது -7.5% என்ற அளவைப் பதிக்கும் என இந்த இடைக்கால அறிக்கையில்  கூறப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்