TNPSC Thervupettagam
July 18 , 2020 1464 days 611 0
  • சர்வதேசக் கால்பந்துக் கூட்டமைப்பு மன்றமானது 2022 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை கத்தாரில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
  • அரபு நாடுகளில் நடைபெறும் முதலாவது உலகக் கோப்பை போட்டி இதுவாகும். மேலும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் நடைபெறும் முதலாவது போட்டியும் இதுவாகும்.
  • இந்தியா பிபா உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை கலந்து கொண்டதே இல்லை.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்