TNPSC Thervupettagam

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கர்

November 26 , 2024 26 days 116 0
  • 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கர் விருதினை சங்கீத நாடக அகாடமி வழங்கியுள்ளது.
  • ஐந்து பிரிவுகளில் மொத்தம் 82 கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருது ஆனது 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்த விருதானது இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் கலைகள் மற்றும் பொம்மலாட்டம் ஆகிய பல்வேறு துறைகளில் 40 வயதுக்குட்பட்ட சிறந்த இளம் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்