TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டின் பெண்கள் உலகக் கோப்பை

June 28 , 2020 1485 days 621 0
  • பிபா அமைப்பானது இந்த உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் பொறுப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திடம் வழங்கியுள்ளது. 
  • ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் நடத்தப்பட இருக்கும் முதலாவது பெண்கள் உலகக் கோப்பை இதுவாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்