TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டிற்கான உலக எண்மப் போட்டித் தன்மை தரவரிசை

December 9 , 2023 355 days 344 0
  • இந்தத் தரவரிசையினை மேலாண்மை மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனமானது (IMD) வெளியிட்டது.
  • இந்தக் குறியீட்டில் இந்தியா 49வது இடத்தில் உள்ளது.
  • இந்தக் குறியீட்டில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
  • இதன் இரண்டாவது இடத்தில் நெதர்லாந்தும் மூன்றாவது இடத்தில் சிங்கப்பூரும் உள்ளன.
  • இந்தக் குறியீடு 3 குறிகாட்டிகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.
  • இந்தக் குறிகாட்டிகளானது அறிவு, தொழில்நுட்பம் மற்றும் எதிர்காலத் தயார்நிலை ஆகியவை ஆகும்.
  • இந்தத் தரவரிசையில் மொத்தமாக 64 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
  • உலகின் மொத்த எண்ம உள்கட்டமைப்பு முதலீட்டில் 75%க்கு சீனா, பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய ஐந்து நாடுகள் 2023 ஆம் ஆண்டு உலக வங்கியின் இணையான அறிக்கையின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்