TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டில் உலகின் அதிகபட்ச சூரிய சக்தி உற்பத்தி

October 19 , 2024 35 days 107 0
  • 2023 ஆம் ஆண்டில், உலகளாவியப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திறன் 3.9 டெரா வாட்களை (TW) எட்டிய நிலையில் இது 2022 ஆம் ஆண்டில் 3.86 TW ஆக இருந்தது.
  • இருப்பினும், இது தற்போது தேவையான கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதமான 16.4 சதவீதத்தினை விட குறைவாக உள்ளது என்பதோடு தற்போதைய உற்பத்தி வேகம் நீடித்தால் 2030 ஆம் ஆண்டிற்குள் 1.5 TW இடைவெளியை ஏற்படுத்தும்.
  • 2023 ஆம் ஆண்டில் உலகளவில் 473 ஜிகாவாட் (GW) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் உற்பத்தி செய்யப்பட்டது.
  • சூரியசக்தி ஒளி மின்னழுத்தக் கட்டமைப்பு சார்ந்த மின் உற்பத்தி தொடர்ந்து அதிக அளவில் உள்ளது என்ற நிலையில் 2023 ஆம் ஆண்டில் 346.9 GW உற்பத்தி செய்யப் பட்டது என்பதோடு இது 2022 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 73% அதிகரிப்பைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்