TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டில் சம்பா சாகுபடி

October 3 , 2023 291 days 241 0
  • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் சம்பா பருவத்தில் காவிரி டெல்டா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சம்பா சாகுபடியின் பரப்பளவு சுமார் 1.5 லட்சம் ஏக்கர் குறைந்து உள்ளது.
  • செப்டம்பர் 25 ஆம் தேதி நிலவரப்படி, மொத்த சம்பா சாகுபடி பரப்பளவு சுமார் 1.77 லட்சம் ஏக்கர் ஆகும்.
  • இது கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் (செப்டம்பர் 26, 2022) 3.31 லட்சம் ஏக்கராக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்