TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டில் சூரிய சக்தி உற்பத்தி

May 12 , 2024 199 days 241 0
  • 2023 ஆம் ஆண்டில் இந்திய நாடானது சூரிய சக்தி உற்பத்தியில் ஜப்பானை விஞ்சி மூன்றாவது பெரிய சூரிய சக்தி உற்பத்தி நாடாக மாறியுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய சூரிய சக்தி உற்பத்தியானது 2015 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட ஆறு மடங்கு அதிகமாக இருந்தது.
  • 2023 ஆம் ஆண்டில் உலக மின்சார உற்பத்தியில் சூரிய சக்தி உற்பத்தியின் பங்கானது 5.5 சதவீதமாகும்.
  • சூரியசக்தி மின் உற்பத்தியில் சீனா, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா இடம் பெற்றுள்ளது.
  • சீனா (+156 TWh), அமெரிக்கா (+33 TWh) மற்றும் பிரேசில் (+22 TWh) ஆகிய நாடுகளுக்குப் அடுத்தபடியாக 2023 ஆம் ஆண்டில் (+18 TWh) இந்தியாவில் உலகின் நான்காவது அதிக சூரிய மின் உற்பத்தி பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்