TNPSC Thervupettagam

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி

July 29 , 2019 1820 days 3641 0
  • 2023 ஆம் ஆண்டின் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரானது பிப்ரவரி 09 முதல் மார்ச் 26 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.
  • இது ஆண்கள் உலகப் கோப்பை கிரிக்கெட்டின் 13-வது பதிப்பாகும். மேலும் இந்தப் போட்டியை இந்தியா தனியாக நடத்துவது இதுவே முதன்முறையாகும்.
  • இந்தியா ஏற்கனவே மூன்று முறை (1987, 1996, 2011) போட்டிகளை நடத்தியிருந்தாலும் ஒவ்வொரு முறையும் அதன் அண்டை - ஆசிய நாடுகளுடன் இணைந்தே நடத்தியது.
  • ஒட்டு மொத்தமாக 5 முறை (1975, 1979, 1983, 1999 மற்றும் 2019) என அதிக முறை இங்கிலாந்து இப்போட்டியை நடத்தியுள்ளது.
  • 1987 ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டி மட்டுமே இங்கிலாந்திற்குப் பிறகு விலகி இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட முதல் பதிப்பாக உள்ளது.  

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்