March 28 , 2023
481 days
590
- அர்ஜென்டினா-அமெரிக்க நாட்டின் கணிதவியலாளர் லூயிஸ் கஃபரெல்லிக்கு 2023 ஆம் ஆண்டிற்கான ஏபெல் பரிசு வழங்கப்பட்டது.
- ஒவ்வொரு ஆண்டும் நார்வே மன்னரால் இந்தப் பரிசு வழங்கப்படுவதோடு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறந்தக் கணிதவியலாளர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
- கஃபரெல்லியின் பணி கணிதத்தின் பல பகுதிகளில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த விருது கணிதத்திற்கான நோபல் பரிசுக்கு நிகரான விருது என்று பரவலாகக் கருதப் படுகிறது.
Post Views:
590