2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் பணக்கார அரசியல் கட்சி
February 20 , 2025
7 days
50
- 2023-24 ஆம் நிதியாண்டில் 43,00 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டிய பணக்கார கட்சியாக பா.ஜ.க உருவெடுத்தது.
- அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 1200 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி உள்ளது.
- CPI(M) கட்சியின் மொத்த வருமானம் ஆனது 167.636 கோடி ரூபாயாக இருந்த நிலையில், அக்கட்சி அதன் வருவாயில் 75.93% ஆன 127.283 கோடி ரூபாயை செலவிட்டது.
- 6 தேசியக் கட்சிகள் (BJP, INC, CPI(M), AAP, BSP மற்றும் NPEP) இந்தியா முழுவதிலுமிருந்து 5820.912 கோடி ரூபாய் மொத்த வருவாய் ஈட்டியதாக அறிவித்துள்ளன.

Post Views:
50