இந்தியக் காப்புரிமை அலுவலகம் ஆனது, இந்த நிதியாண்டில் நவம்பர் 15 ஆம் தேதி வரை “அதிகபட்சமாக” 41,010 காப்புரிமைகளை வழங்கியுள்ளது.
2013-14 ஆம் நிதியாண்டில் 4,227 காப்புரிமைகள் வழங்கப்பட்டன.
உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியர்கள் பதிவு செய்யும் காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை 31.6 சதவீதம் அதிகரித்துள்ளன.