TNPSC Thervupettagam

2023-24 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் அந்நிய நேரடி முதலீடு

July 9 , 2024 10 days 55 0
  • குஜராத் மாநிலமானது, 2023-24 ஆம் நிதியாண்டில் சுமார் 55 சதவீத வளர்ச்சியுடன் 7.3 பில்லியன் அளவிற்கு அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்த்துள்ளது.
  • அந்நிய நேரடி முதலீட்டு வரவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக இதில் குஜராத் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • 6.6 பில்லியன் டாலர்கள், 6.5 பில்லியன் டாலர்கள் மற்றும் 3 பில்லியன் டாலர்கள் என்ற அந்நிய நேரடி முதலீடுகளுடன் முறையே கர்நாடகா மூன்றாவது இடத்திலும், டெல்லி நான்காவது இடத்திலும், தெலுங்கானா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்