TNPSC Thervupettagam

2023-24 ஆம் ஆண்டிற்கான சிறந்த முதலீட்டு இடங்கள்

September 4 , 2024 37 days 120 0
  • 2023-24 ஆம் ஆண்டில் தனது மாநிலத்தில் செயல்படும் திட்டங்களுக்கு வங்கி நிதியை ஈர்ப்பதில் குஜராத் உத்தரப் பிரதேசத்தைப் பின்னுக்கு தள்ளியது.
  • குஜராத் மாநிலம் அதன் 154 திட்டங்களுக்கு பெற்ற நிதியானது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் நிதியளிக்கப் பட்ட ரூ. 3.9 லட்சம் கோடியில் 14.7 சதவீதம் ஆகும்
  • இது முந்தைய ஆண்டின் 14% பங்கை விட அதிகரித்துள்ளது.
  • உத்தரப் பிரதேசமானது 69 திட்டங்களுக்கு நிதியைப் பெற்றுள்ளது, மேலும் அதன் பங்கு முந்தைய ஆண்டில் இருந்த 16.2% இல் இருந்து 7.6% ஆகக் குறைந்துள்ளது.
  • மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியன முதலிடத்தில் உள்ள மற்ற சிறந்த முதலீட்டிற்கான மாநிலங்களாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்