TNPSC Thervupettagam

2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி

December 31 , 2024 59 days 114 0
  • 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு நிலக்கரி உற்பத்திப் பதிவாகியுள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில் அகில இந்திய நிலக்கரி உற்பத்தியானது 997.826 மில்லியன் டன் (mT) ஆக உள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் 893.191 மெட்ரிக் டன்னாக இருந்த நிலக்கரி உற்பத்தி தற்போது சுமார் 11.71% அதிகரித்துள்ளது.
  • நடப்பு ஆண்டான 2024 ஆம் ஆண்டில் (ஜனவரி 2024 முதல் டிசம்பர் 15, 2024 வரை), இந்தியாவில் சுமார் 988.32 mT (தற்காலிக மதிப்பீடு) நிலக்கரியை உற்பத்தி செய்து உள்ளது.
  • கடந்த ஆண்டின் இதே காலக் கட்டத்தில் சுமார் 7.66% வளர்ச்சியுடன் சுமார் 918.02 mT (தற்காலிக மதிப்பீடு) நிலக்கரி உற்பத்தி பதிவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்