2023-24 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் அந்நிய நேரடி முதலீடு
July 9 , 2024 138 days 144 0
குஜராத் மாநிலமானது, 2023-24 ஆம் நிதியாண்டில் சுமார் 55 சதவீத வளர்ச்சியுடன் 7.3 பில்லியன் அளவிற்கு அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்த்துள்ளது.
அந்நிய நேரடி முதலீட்டு வரவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக இதில் குஜராத் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
6.6 பில்லியன் டாலர்கள், 6.5 பில்லியன் டாலர்கள் மற்றும் 3 பில்லியன் டாலர்கள் என்ற அந்நிய நேரடி முதலீடுகளுடன் முறையே கர்நாடகா மூன்றாவது இடத்திலும், டெல்லி நான்காவது இடத்திலும், தெலுங்கானா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.