TNPSC Thervupettagam

2023-24 ஆம் ஆண்டில் யூரியா உற்பத்தி

January 12 , 2025 4 days 41 0
  • இந்தியாவின் பல்வேறு நடவடிக்கைகள் ஆனது 2014-15 ஆம் ஆண்டில் ஆண்டிற்கு 225 லட்சம் மெட்ரிக் டன் (LMT) ஆக இருந்த யூரியா உற்பத்தியை 2023-24 ஆம் ஆண்டில் 314.07 LMT ஆக உயர்த்தி யூரியா உற்பத்தியினை பெரும் சாதனை அளவில் அதிகரிக்க உதவியது.
  • யூரியா இறக்குமதியானது 2022-23 ஆம் ஆண்டில் சுமார் 75.80 LMTயிலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 70.42 LMT ஆகக் குறைந்துள்ளது.
  • இருப்பினும், 2022-23 ஆம் ஆண்டில் இந்தியா சீனாவிலிருந்து சுமார் 12.80 லட்சம் MT யூரியாவையும் 12.17 லட்சம் MT DAP உரத்தினையும் இறக்குமதி செய்தது.
  • 2023-24 ஆம் ஆண்டில் இந்தியா சீனாவிலிருந்து சுமார் 18.65 லட்சம் MT யூரியாவையும் 22.28 லட்சம் MT DAP யையும் இறக்குமதியினையும் மேற்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்