TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்கள்

April 23 , 2023 455 days 274 0
  • 2023 ஆம் ஆண்டிற்கான TIME100 மதிப்பீட்டில், உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் ஷாருக்கான் முதலிடம் பெற்றுள்ளார்.
  • இரண்டாவது இடத்தில் தங்களது உரிமைகளுக்காகப் போராடும் ஈரானியப் பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • மூன்றாவது இடத்தில், 2020 ஆம் ஆண்டு முதல் பெருந்தொற்று காலங்களில் முன்களப் பணியாற்றி வரும் சுகாதாரப் பணியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • இதில் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே நான்காவது இடத்தினைப் பெற்று உள்ளனர்.
  • இதில் லியோனல் மெஸ்ஸி ஐந்தாவது இடத்தினைப் பெற்றுள்ளார்.
  • இந்திய நாட்டினைச் சேர்ந்த S.S. ராஜமௌலி, ஆலியா பட் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்