TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் நிலை

August 17 , 2023 340 days 273 0
  • இந்தியாவின் தலைமை நீதிபதி D.Y. சந்திரசூட் உச்ச நீதிமன்ற உள் கட்டமைப்பினை இரண்டு கட்டமாக விரிவுபடுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
  • ஒரு புதியக் கட்டிடத்தில் 27 கூடுதல் நீதிமன்றங்கள், 51 நீதிபதிகள் அறைகள், நான்கு நீதிமன்றப் பதிவாளர் அறைகள், 16 பதிவாளர் அறைகள் மற்றும் வழக்கறிஞர்கள் & வழக்குரைஞர்களுக்கான இதர வசதிகள் இடம் பெற உள்ளன.
  • இதற்கான முன்மொழிதலானது மத்திய நீதித்துறையின் ஒப்புதலுக்காக வேண்டி  காத்திருக்கிறது.
  • உச்ச நீதிமன்றத்தின் 35,000 தீர்ப்புகளையும் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி பெயர்ப்பதை உச்ச நீதிமன்றத்தின் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதுவரை 9,423 தீர்ப்புகள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
  • இதில் 8,977 தீர்ப்புகள் இந்தி மொழியிலும், மற்றவை பல்வேறு பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்