TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டில் ஏற்றுமதி கட்டுப்பாடுகள்

November 19 , 2024 7 days 61 0
  • ஏற்றுமதி தடைகள், வரிகள் அல்லது பிற கொள்கைகள் காரணமாக இந்திய விவசாயிகள் மீது மறைமுகமாக 2023 ஆம் ஆண்டில் 120 பில்லியன் டாலர் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது 54 நாடுகளில் விதிக்கப்பட்ட மிக அதிகபட்ச வரி விதிப்பாகும்.
  • பகுப்பாய்வு செய்யப்பட்ட இந்த 54 நாடுகளில், இந்தியாவில் விவசாயிகளுக்கான நிகர ஆதரவு கடந்த இருபது ஆண்டுகளாக எதிர்மறையாக இருந்தது ஆனால் குறிப்பிடத் தக்க அளவில் ஏற்ற இறக்கங்களை கண்டுள்ளது.
  • இதில் நிதிநிலை ஒதுக்கீட்டுப் பரிமாற்றங்கள் மற்றும் மானியங்கள் என்பது சுமார் 10 பில்லியன் டாலர் அளவுக்கு இருந்தது.
  • ஒட்டு மொத்தமாக, இது 110 பில்லியன் டாலர் மதிப்பிலான எதிர்மறையான (சர்வதேச விலைக்கு ஏற்ப ஈடு செய்யப்பட்ட விலையை விட குறைவான விலை) மொத்த சந்தை விலை ஆதரவு வழங்கீட்டிற்கு வழிவகுத்தது.
  • வியட்நாம் மற்றும் அர்ஜென்டினாவைத் தொடர்ந்து இந்தியா அதிக எதிர்மறை விலை ஆதரவைக் கொண்டிருந்தது.
  • இந்தியாவின் எதிர்மறை ஆதரவு ஆனது 2023 ஆம் ஆண்டில் உலகளவில் நிலவி உள்ள அனைத்து வரிகளிலும் 62.5 சதவீதமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்