TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டில் கல்விக் கடன் அதிகரிப்பு

June 23 , 2023 396 days 200 0
  • கடந்த ஐந்தாண்டுகளில் முதல் முறையாக, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவு அடைந்த கடந்த நிதியாண்டில் கல்விக் கடன்களின் எண்ணிக்கையானது 17 சதவிகிதம் அதிகரித்தது.
  • 2021-22 ஆம் ஆண்டில் கல்விக் கடன்களின் எண்ணிக்கை அதிகரிப்பானது மிகவும் சீராக இருந்ததாலும் அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் எதிர்மறையாக இருந்ததாலும் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.
  • கல்விக் கடன்கள் முறையே 2021, 2020 மற்றும் 2019 ஆம் நிதியாண்டில் 3 சதவீதம், 3.3 சதவீதம் மற்றும் 2.5 சதவீதம் குறைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்