2023 ஆம் ஆண்டில் வடகிழக்குப் பகுதிகளில் பதிவான வன்முறைச் சம்பவங்கள்
January 2 , 2025
7 days
77
- 2023 ஆம் ஆண்டில் வடகிழக்கு இந்தியாவில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 77% மணிப்பூர் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
- 2023 ஆம் ஆண்டில் வடகிழக்கில் சுமார் 243 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் 187 சம்பவங்கள் மணிப்பூரில் நடந்தவை.
- 2023 ஆம் ஆண்டில் சுமார் 187 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக 35 பொது மக்கள் மற்றும் ஏழு பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
- 2022 ஆம் ஆண்டில் அந்த மாநிலத்தில் 137 கிளர்ச்சி தொடர்பான சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
Post Views:
77