TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டு FIFA மகளிர் உலகக் கோப்பை போட்டியின் உருவச் சின்னம்

October 29 , 2022 629 days 344 0
  • 2023 ஆம் ஆண்டு FIFA மகளிர் உலகக் கோப்பை ஆஸ்திரேலியா & நியூசிலாந்து போட்டியின் அதிகாரப்பூர்வ உருவச் சின்னமாக தசுனி எனப்படும் ஒரு வேடிக்கையான விலங்கினமான, கால்பந்துப் போட்டியை  விரும்புகின்ற வகையில் அமைந்த பென்குயின் வெளியிடப் பட்டது.
  • 2023 ஆம் ஆண்டு FIFA மகளிர் உலகக் கோப்பைப் போட்டியானது 9வது போட்டித் தொடராகும்.
  • 2 நாடுகள் இணைந்து இந்தப் போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
  • இந்தப் போட்டியானது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்