TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தமிழக மின் தேவை

September 11 , 2023 313 days 242 0
  • 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்தின் உச்சகட்ட மின் தேவை 18,007 மெகா வாட்டாக இருந்தது.
  • 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 16,411 மெகாவாட்டாக இருந்த மின் தேவையானது சுமார் 9.72% அதிகரித்துள்ளது.
  • தென் மாநிலங்களிலேயே தமிழகம் தான் அதிக மின்னாற்றல் நுகர்வைக் கொண்டு உள்ளது.
  • தமிழகத்தில், ஏப்ரல் 20 ஆம் தேதியன்று 19,387 மெகாவாட் என்ற அளவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கான உச்ச கட்ட மின் தேவையானது பதிவானது.
  • அதே நாளில், தமிழகத்தின் தினசரி மின் நுகர்வு ஆனது, முன் எப்போதும் இல்லாத அளவில் 423.785 மில்லியன் அலகுகளாக பதிவு செய்யப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தமிழகத்தில் மொத்தமாக 9,885 மெகாவாட் அளவில் அதிகமான மின்தேவையானது பதிவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்