TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டு மெராபி எரிமலை வெடிப்பு

December 7 , 2023 226 days 199 0
  • இந்தோனேசியாவின் உள்ள மேற்கு சுமத்ராவில் மெராபி மலை அமைந்துள்ளது.
  • இது சுமத்ராவில் மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும் எரிமலை என்ற பெயரினைக் கொண்டுள்ளது.
  • பசிபிக் எரிமலை வளையம் என்றும் அழைக்கப்படுகிற பசிபிக் கடலைச் சுற்றியுள்ள வளையமானது பசிபிக் பெருங்கடலில் செயல்பாட்டில் உள்ள எரிமலைகள் மற்றும் அடிக்கடி நிகழும் நிலநடுக்கங்களால் வகைப்படுத்தப்படும் ஒரு பாதையாகும்.
  • இது பசிபிக், ஜுவான் டி ஃபூகா, கோகோஸ், இந்திய-ஆஸ்திரேலியன், நாஸ்கா, வட அமெரிக்க மற்றும் பிலிப்பைன் தட்டுகள் உட்பட பல கண்டத் தட்டுகளுக்கு இடையே உள்ள எல்லைகளைப் பகிர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்