TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டுக்கான பெரும் புலம்பெயர்ந்தோர் பட்டியல்

July 3 , 2023 384 days 335 0
  • உலக வங்கியின் தலைவரான அஜய் பங்கா நியூயார்க்கின் கார்னகி கார்ப்பரேஷன் அமைப்பின் வருடாந்திரப் "பெரும் புலம்பெயர்ந்தோர்" பட்டியலில் ஒருவராக அங்கீகரிக்கப் பட்டு உள்ளார்.
  • அவர் இந்தியாவில் பிறந்த அமெரிக்க வணிக நிர்வாகி ஆவார்.
  • அமெரிக்காவையும் அதன் ஜனநாயகத்தையும் வளப்படுத்துவதில் அவரதுப் பெரும் பங்களிப்புகள் மற்றும் முயற்சிகளுக்காக அவர் பாராட்டப் படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்