TNPSC Thervupettagam
June 18 , 2024 13 days 119 0
  • வானியற்பியல், நரம்பியல் மற்றும் நுண் அறிவியலுக்கான அவர்களின் மிகப் பெரும் பங்களிப்பிற்காக எட்டு பேருக்கு 2024 ஆம் ஆண்டிற்கான காவ்லி பரிசு வழங்கப் பட்டு உள்ளது.
  • காவ்லி பரிசு ஆனது, நார்வே-அமெரிக்க தொழிலதிபர் மற்றும் புரவலர் பிரெட் காவ்லி (1927-2013) அவர்களின் நினைவாக வழங்கப்படுகிறது.
  • டேவிட் சார்போன்னோ மற்றும் சாரா சீகர் ஆகியோருக்கு வானியற்பியல் பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டன.
  • ராபர்ட் லாங்கர், அர்மண்ட் பால் அலிவிசாடோஸ் மற்றும் சாட் மிர்கின் ஆகியோருக்கு நுண் தொழில்நுட்பத்தில் ஆற்றிய முக்கியப் பங்களிப்பிற்காக வேண்டி விருது வழங்கி கௌரவிக்கப் பட்டது.
  • நான்சி கன்விஷர், வின்ரிச் ஃப்ரீவால்ட் மற்றும் டோரிஸ் சாவோ ஆகியோருக்கு நரம்பியல் துறையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்