TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டிற்கான காவிரி நீரின் பங்கு

September 4 , 2024 80 days 92 0
  • இம்மாதத்தில் காவிரி ஆற்றின் தண்ணீர் வரவு 76 ஆயிரம் மில்லியன் கன அடியை (டிஎம்சி அடி) எட்டியுள்ளதால், தமிழ் நாடு இந்த ஆண்டிற்கான பங்கான 177.25 டிஎம்சி அளவு நீரைப் பெறும் நிலையில் உள்ளது.
  • ஆகஸ்ட் 28, 2024 நிலவரப்படி, ஜூன் 1, 2024 முதல் தமிழ்நாடு தோராயமாக 174.7733 டிஎம்சி அடி நீரினைப் பெற்றுள்ளது.
  • ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், பெறப்பட்ட நீரின் அளவுகள் முறையே 2.25 டிஎம்சி அடி மற்றும் 96.54 டிஎம்சி அடி ஆகும்.
  • 1974 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் மாதத்தில் பெறப்பட்ட நீரின் தரவுகளை ஆய்வு செய்தால், 50 ஆண்டு காலத்தின் (1974-2023) சராசரி அளவு சுமார் 62 டிஎம்சி அடி அளவாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்