இணைய வெளி மோசடியினால் இழந்த மொத்தம் 771.98 கோடி ரூபாயை தமிழ்நாடு காவல்துறையின் இணையவெளிக் குற்றப்பிரிவு முடக்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் இணையவெளிக் குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 83.34 கோடி ரூபாய்த் தொகையினையும் அத்துறை திருப்பி அனுப்பியுள்ளது.
அத்துறையானது 79,449 சமூகச் சேவைப் பதிவேடுகளை (CSR) உருவாக்கி 4,326 முதல் தகவல் அறிக்கைகளை (FIRS) தாக்கல் செய்துள்ளது, இதன் மூலம் மொத்தம் 1,673.85 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.