TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் இந்திய நீதிமன்றங்களின் வழக்குத் தீர்வுகள்

January 4 , 2025 6 days 74 0
  • மாவட்ட நீதிமன்றங்கள் 13.4 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகளுக்குத் தீர்ப்புகள் வழங்கியுள்ள நிலையில், சுமார் 10.5 மில்லியன் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  • 2023 ஆம் ஆண்டில் 3.14 மில்லியன் வழக்குகள் மட்டுமே தீர்க்கப்பட்டன.
  • 2024 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றங்கள் சுமார் 1.2 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகளைத் தீர்த்து வைத்துள்ள அதே சமயம் உச்ச நீதிமன்றம் 36,969 வழக்குகளைத் தீர்த்து வைத்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் 2.38 ஆக இருந்த நிலுவையில் இருந்த வழக்குகள் மற்றும் தீர்வு காணப்பட்ட வழக்குகளின் விகிதம் ஆனது 2024 ஆம் ஆண்டில் 0.79 ஆகக் குறைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்