TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் உலகளாவிய அந்நிய நேரடி முதலீடு சரிவு

January 28 , 2025 26 days 63 0
  • உலகளாவிய அந்நிய நேரடி முதலீடுகள் (FDI) ஆனது 2024 ஆம் ஆண்டில் எட்டு சதவீதம் குறைந்தன.
  • ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு (UNCTAD) அமைப்பானது இந்த மதிப்பீட்டை வெளியிட்டது.
  • வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் FDI 2% குறைந்துள்ளது.
  • நிலையான மேம்பாட்டு இலக்குகளுடன் தொடர்புடைய FDI ஆனது 2024 ஆம் ஆண்டில் 11% குறைந்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு சரிவுப் போக்கைத் தொடர்ந்து சீனாவில் FDI 29% குறைந்துள்ளது.
  • ஆனால் எண்ணிக்கையிலும் ஒட்டுமொத்த மதிப்பிலுமான ஒரு பெரும் அதிகரிப்புடன் இந்தியாவின் FDI ஆனது 13% உயர்வைக் கண்டது.
  • ASEAN அமைப்பின் நாடுகளின் FDI 2% மட்டுமே அதிகரித்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்