TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் உலகளாவிய புதியப் பங்கு வெளியீடு - இந்தியா

March 2 , 2025 2 days 49 0
  • 2024 ஆம் ஆண்டில் மிகவும் முதல் முறையாக உலகளாவிய புதியப் பங்கு வெளியீட்டு அளவுகளில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • 183 வெளியீடுகளைக் கொண்ட அமெரிக்காவை விட மட்டுமே இது பின்தங்கியுள்ளது.
  • ஐரோப்பிய நாடுகளில் பதிவானதை விட சுமார் இரண்டரை மடங்குக்கும் அதிகமான வெளியீடுகள் இந்தியாவில் பதிவானது.
  • சுமார் 19.9 பில்லியன் டாலர் மதிப்பில் 2024 ஆம் ஆண்டில் பதிவான IPO அளவுகள் ஆனது இந்தியாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பதிவானதை விட மிக அதிக பட்சமாக உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் அதன் உச்சகட்ட மதிப்பிற்குப் பிறகு முதல் முறையாக, 2024 ஆம் ஆண்டில் IPO வரவுடன் (32.8 பில்லியன் டாலர்) உலகளவில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்