2024 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பதிவான உறுப்பு தானம்
September 6 , 2024
78 days
117
- 2024 ஆம் ஆண்டில் எட்டு மாதங்களுக்குள், 2016 ஆம் ஆண்டில் இறந்த பின்பு உறுப்பு தானம் செய்த 185 பேர் என்ற அதிகபட்ச அளவினைத் தொட்டுள்ளது.
- ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை 185 பேர் சடல உறுப்பு தானம் செய்துள்ளதாக மாநில அரசு பதிவு செய்துள்ளது.
- கடந்த ஆண்டு, இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், 26 பேர் சடல உறுப்பு தானம் செய்துள்ளனர்.
- இந்த ஆண்டு இதுவரையில் 24 பேர் சடல உறுப்பு தானம் செய்துள்ளதாக பதிவாகி உள்ளது.
Post Views:
117