TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம்

January 31 , 2025 23 days 115 0
  • 2024 ஆம் ஆண்டில், குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கையானது சுமார் 8,42,412 என்ற அளவிற்கு மோசமாக குறைந்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஒரு ஐந்து ஆண்டுகளில், பிறப்புகளின் எண்ணிக்கை ஆனது ஒன்பது லட்சத்தை விட அதிகமாக இருந்தது.
  • 2023 ஆம் ஆண்டில் 9,02,306 பிறப்புகள் பதிவானதால், 2024 ஆம் ஆண்டின் குழந்தைப் பிறப்புகளின் எண்ணிக்கை 6.6% குறைந்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பிறப்பு விகிதம் ஆனது 10.9 ஆக இருந்த நிலையில் இது முந்தைய ஆண்டு 11.7 ஆக இருந்தது.
  • தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) ஆனது 1.4 ஆக உள்ள நிலையில் இது 2.1 என்ற மாற்றீடு அளவை விடக் குறைவாகும்.
  • பிறப்பு விகிதங்களில் ஏற்படும் சரிவு ஆனது இனப்பெருக்க வயதில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவதற்கும், பிறரைச் சார்ந்திருக்கும் வயதினரின் மக்கள்தொகை அதிகரிப்பதற்கும் வழி வகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்