TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்

January 10 , 2024 191 days 459 0
  • 54 மண்டலங்களுடன், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை (SEZs) கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
  • இது மாநிலத்தின் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
  • 2002 ஆம் ஆண்டில் ஒரு கொள்கையாக தொடங்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், 2005 ஆம் ஆண்டில் ஒரு சட்டமாக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்