ஆபத்தானப் புலம் பெயர்வு பாதைகளில் சுமார் 9,000 பேர் மற்றும் 2024 ஆம் ஆண்டில் வன்முறையால் கொல்லப்பட்டவர்களில் 10 பேரில் ஒருவர் இப்புலம் பெயர்வின் போது உயிரிழந்தனர்.
மத்தியத் தரைக் கடல் பகுதியினைக் கடக்கும் ஆசிய வழித்தடங்கள் என்பவை மிகவும் ஆபத்தான பாதையாகும் என்ற ஒரு நிலைமையில் அதைத் தொடர்ந்து சஹாரா பாலைவனத்தினை உள்ளடக்கிய ஆப்பிரிக்கா உள்ளது.
ஆசியாவில் 2,788 பேரும், மத்தியதரைக் கடலில் 2,452 பேரும் மற்றும் ஆப்பிரிக்காவில் 2,242 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஈரான், மியான்மர், வங்காளதேசம் மற்றும் மெக்சிகோவில் வன்முறையால் மிக அதிக மரணங்கள் பதிவாகின.