TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் வங்கிக் கடன்கள்

March 2 , 2025 2 days 42 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, அதன் மதிப்பீடுகளைப் பொறுத்து வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான வங்கிக் கடன்களின் இடர் உண்டாக்கும் விகிகத்தினை சுமார் 25 சதவீதப் புள்ளிகள் வரை குறைத்துள்ளது.
  • இந்த நடவடிக்கையானது NBFC வங்கிகளுக்கான கடன் வழங்கீட்டினைக் கணிசமாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • NBFC வங்கிகளுக்கான வங்கிக் கடன் ஆனது, 2024 ஆம் ஆண்டில் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வியத்தகு முறையில் குறைந்து 6.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்