TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டு உலகத் திறன்கள் போட்டி

September 23 , 2024 61 days 134 0
  • 47வது உலகத் திறன்கள் போட்டி ஆனது செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரை பிரான்சின் லியோன் நகரில் நடைபெற்றது.
  • இந்தியா தங்கும் விடுதி வரவேற்பில் வெண்கலப் பதக்கம் பெற்றது; அடுமனை மற்றும் இனிப்புப் பொருட்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம்; மற்றும் சமையல் துறையில் சிறந்து விளங்குவதற்கான பதக்கம் ஆகியவற்றினையும் வென்றது.
  • ஒட்டு மொத்தமாக, இந்தியா நான்கு வெண்கலப் பதக்கங்களையும், திறன் சார் போட்டிகளில் 12 பதக்கங்களையும் வென்றது.
  • இந்தப் போட்டியானது உலகின் மிகப்பெரிய தொழிற்கல்வி மற்றும் மிகவும் சிறந்த திறன்களுக்கான போட்டியாகும்.
  • இந்தப் போட்டியில் பல்வேறு வர்த்தகங்கள் மற்றும் தொழில்களில் ஏறக்குறைய 70 நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்