2024 ஆம் ஆண்டு கேங்வான் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்க வடிவமைப்பு
April 11 , 2023
467 days
272
- 2024 ஆம் ஆண்டு கேங்வான் குளிர்கால இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் ஆனது தென் கொரியாவில் நடைபெறவுள்ளது.
- 2024 ஆம் ஆண்டு கேங்வான் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்களின் மீதான வடிவமைப்பு ஒரு பரந்த அளவிலான போட்டியின் மூலம் உருவாக்கப்பட்டது.
- பிரேசிலியக் கலைஞரான அகிரா உவை என்பவரின் 'A Sparkling Future' எனப்படும் ஒரு படைப்பானது நடுவர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
Post Views:
272