இந்தியாவின் மிகப்பெரியதொரு விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ, 2024 ஆம் ஆண்டில் உலகின் மோசமான விமானச் சேவை நிறுவனங்களில் (103) ஒன்றாக இடம் பிடித்துள்ளது.
109 விமான நிறுவனங்களில் பிரூசல்ஸ் ஏர்லைன்ஸ் (விமான சேவை) நிறுவனம் இந்தப் பட்டியலின் முதலிடத்திலும், கத்தார் ஏர்வேஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் (8.04) அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
இதர மற்ற 109 விமான நிறுவனங்களில் இந்தியாவில் இருந்து இடம் பெற்ற ஒரேயொரு நிறுவனமான ஏர் இந்தியா இதில் 61வது இடத்தைப் பெற்றுள்ளது.