TNPSC Thervupettagam

2024 – பருவநிலை நெருக்கடிகள் மிக்க ஆண்டு - ஐ.நா. அறிக்கை

January 2 , 2025 8 days 85 0
  • 2024 ஆம் ஆண்டு ஆனது, மனித நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட ஒரு தசாப்தத்தில் எதிர்பாராத அளவில் வெப்ப அதிகரிப்பினைத் தூண்டி, இதுவரையில் பதிவான மிக வெப்பமானதாக ஆண்டாக அமைகிறது.
  • பசுமை இல்ல வாயு அளவுகள் ஆனது இது வரை பதிவு செய்யப்படாத உச்சநிலையை நோக்கித் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
  • பருவநிலை மாற்றம் ஆனது 2024 ஆம் ஆண்டில் அதிக வெப்பம் பதிவான 41 நாட்களை ஏற்படுத்தியது.
  • பருவநிலை மாற்றம் ஆனது, குறைந்தது 3700 பேரின் உயிரைப் பலி வாங்கிய மற்றும் மில்லியன் கணக்கானவர்களை புலம் பெயரச் செய்த 29 வானிலை நிகழ்வுகளில் 26 நிகழ்வுகளை தீவிரமடையச் செய்தது.
  • 2025 ஆம் ஆண்டு ஆனது சர்வதேசப் பனிப்பாறைகள் பாதுகாப்பு ஆண்டாக நியமிக்கப் பட்டுள்ளதோடு, இந்தக் கருத்தாக்கமானது யுனெஸ்கோ மற்றும் WMO ஆகியவை மூலம் முன் வைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்