2024 – பருவநிலை நெருக்கடிகள் மிக்க ஆண்டு - ஐ.நா. அறிக்கை
January 2 , 2025 20 days 115 0
2024 ஆம் ஆண்டு ஆனது, மனித நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட ஒரு தசாப்தத்தில் எதிர்பாராத அளவில் வெப்ப அதிகரிப்பினைத் தூண்டி, இதுவரையில் பதிவான மிக வெப்பமானதாக ஆண்டாக அமைகிறது.
பசுமை இல்ல வாயு அளவுகள் ஆனது இது வரை பதிவு செய்யப்படாத உச்சநிலையை நோக்கித் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
பருவநிலை மாற்றம் ஆனது 2024 ஆம் ஆண்டில் அதிக வெப்பம் பதிவான 41 நாட்களை ஏற்படுத்தியது.
பருவநிலை மாற்றம் ஆனது, குறைந்தது 3700 பேரின் உயிரைப் பலி வாங்கிய மற்றும் மில்லியன் கணக்கானவர்களை புலம் பெயரச் செய்த 29 வானிலை நிகழ்வுகளில் 26 நிகழ்வுகளை தீவிரமடையச் செய்தது.
2025 ஆம் ஆண்டு ஆனது சர்வதேசப் பனிப்பாறைகள் பாதுகாப்பு ஆண்டாக நியமிக்கப் பட்டுள்ளதோடு, இந்தக் கருத்தாக்கமானது யுனெஸ்கோ மற்றும் WMO ஆகியவை மூலம் முன் வைக்கப்பட்டது.