TNPSC Thervupettagam

2024-25 ஆம் ஆண்டில் எண்ணிம வழி கட்டணப் பரிவர்த்தனைகள்

March 16 , 2025 17 days 69 0
  • 2024-25 ஆம் நிதியாண்டில் (2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை) சுமார் 18,120.82 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன.
  • இது 2020-21 ஆம் நிதியாண்டில் 4,370.68 கோடி பரிவர்த்தனைகளிலிருந்து 2024-25 ஆம் நிதியாண்டில் சுமார் 18,120.82 கோடியாக உயர்ந்துள்ள நிலையில் எண்ணிமப் பரிவர்த்தனைகள் ஆனது, 4 மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளன.
  • 2023-24 ஆம் நிதியாண்டில் ஒட்டு மொத்த எண்ணிம வழியிலானப் பரிவர்த்தனைகளில் ஒருங்கிணைந்தப் பயண வழங்கீட்டு இடைமுகம் மிகவும் அதிகபட்சப் பங்கை (70%) கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்