TNPSC Thervupettagam

2024-25 ஆம் ஆண்டில் நேரடி வரி வசூல் அதிகரிப்பு

December 22 , 2024 8 hrs 0 min 39 0
  • இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் பெருநிறுவனம் சாராத வரிகளின் அதிகப் பங்குகளுடன் 16.5% அதிகரித்து, டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் சுமார் 15.82 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது.
  • நிகர பெருநிறுவன வரி வரவுகள் வெறும் 8.6% அதிகரித்து 7.43 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
  • பெரு நிறுவனம் சாராத வரிகளின் நிகர வசூல் ஆனது சுமார் மூன்று மடங்கு அதிகரித்து 22.5% ஆக உயர்ந்து 7.97 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
  • மொத்த வரி வரவுகள் இந்த ஆண்டில் இதுவரை 20.3% அதிகரித்து 19.21 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதோடு பெருநிறுவன வரிகள் 16.9% மற்றும் பெருநிறுவனம் சாராத வரவுகள் 22% அதிகரித்துள்ளன.
  • பத்திரப் பரிவர்த்தனை வரியிலிருந்து (STT) பெறப்பட்ட வரவுகள் 85.5% அதிகரித்து அது சுமார் 40,100 கோடி ரூபாயாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்