TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டின் உலகின் பரபரப்பான உள்நாட்டு விமான வழித்தடம்

December 27 , 2024 26 days 119 0
  • இந்தியாவின் பரபரப்பான விமான வழித்தடமான மும்பை-டெல்லி ஆனது 2024 ஆம் ஆண்டு தரவரிசையில் உலகளவில் எட்டாவது பரபரப்பான உள்நாட்டு வழித்தடமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், மும்பை-டெல்லி வழித்தடம் ஆறாவது பரபரப்பான வழித் தடமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
  • தென் கொரியா வழித் தடத்தில் ஜெஜு இன்டர்நேஷனல் - சியோல் ஜிம்போ முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்