TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டின் சிறந்த சொல்

December 8 , 2024 14 days 141 0
  • Dictionary.com ஆனது 2024 ஆம் ஆண்டின் சிறந்த சொல்லாக "demure" என்று அறிவித்து உள்ளது.
  • demure என்ற இந்தச் சொல்லானது, "அமைதி, பணிவு மற்றும் அடக்கம்; தன்னடக்கம்/ தனியுரிமைக் காப்பு” என்று பொருள்படுகிறது.
  • கேம்பிரிட்ஜ் அகராதியின் 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த சொல்லாக ‘Manifest’ என்ற ஒரு சொல் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • "to manifest" என்ற ஒரு சொற்றொடர் ஆனது 'நீங்கள் விரும்பும் ஒன்றை அடைவதைக் கற்பனை செய்வது' என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் ஆனது 2024 ஆம் ஆண்டிற்கான அதன் சிறந்த சொல்லாக ‘brain rot’ என்ற சொல்லினை அறிவித்துள்ளது.
  • இது சிந்தனை இல்லாத வகையிலான சமூக ஊடக உள்ளடக்கத்தினை அதிகளவில் காண்பதால் ஏற்படும் அறிவாற்றல் வீழ்ச்சியைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்