TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டின் வலுவான நிறுவனம்

January 24 , 2024 176 days 264 0
  • ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் பிரிவான ஜியோ, வலுவான இந்திய நிறுவனமாகத் தொடர்ந்து திகழ்கிறது.
  • உலகின் வலிமையான நிறுவனங்களின் 2024 ஆம் ஆண்டு தரவரிசையில், ஜியோ நிறுவனம் 17வது இடத்தில் உள்ளது.
  • இந்தப் பட்டியலில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் 23வது இடத்திலும், பாரத் ஸ்டேட் வங்கி 24வது இடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்