TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டிற்கான TOPS தடகள வீரர்கள் பட்டியல்

December 18 , 2021 945 days 583 0
  • இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் ஒலிம்பிக் உதவித் திட்ட அமைப்பின் சந்திப்பில் ஒலிம்பிக் மைதானமே இலக்கு என்ற திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கான 148 தடகள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
  • இந்த 148 தடகள வீரர்களில் 20 புதிய முகங்களும், ஏழு ஒலிம்பிக் பிரிவுகள் மற்றும் 6 மாற்றுத் திறனாளி ஒலிம்பிக் பிரிவுகளில் இதர வீரர்களும் உள்ளடங்குவர்.
  • இந்தத் திட்டமானது இந்தியாவின் முன்னணித் தடகள வீரர்களுக்கு உதவி வழங்கச் செய்வதற்கான ஒரு முயற்சி ஆகும்.
  • இத்திட்டமானது  2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்