2024 ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய சாம்பியன்சிப் சின்னம்
October 9 , 2021
1143 days
543
- 2024 ஐரோப்பிய சாம்பியன்சிப் கால்பந்துப் போட்டிக்கான சின்னத்தினை ஜெர்மனி வெளியிட்டது.
- ஹென்றி டெலவுனே கோப்பையின் வடிவம் (Henri Delaunay Cup) இந்தச் சின்னத்தில் இடம் பெற்றுள்ளது.
- இந்தக் கோப்பையைச் சுற்றியுள்ள 24 துண்டுக் கோடுகளானது, ஜெர்மனியில் நடைபெற உள்ள போட்டிக்குத் தகுதி பெற்ற 24 அணிகளைக் குறிக்கிறது.
Post Views:
543