TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் இந்திய இரயில்வே நிர்வாகத்தின் நிலை

December 5 , 2024 24 days 87 0
  • இந்திய இரயில்வே நிர்வாகமானது, அதன் மொத்த அகலப்பாதை வலையமைப்பில் தோராயமாக 97 சதவீத மின்மயமாக்கலை நிறைவு செய்துள்ளது.
  • 2014-15 ஆம் ஆண்டு முதல் அகலப்பாதை வலையமைப்பில் சுமார் 45,200 கிலோ மீட்டர்கள் அளவிலான வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
  • இந்த மின்மயமாக்கல் நடவடிக்கையின் வேகம், 2004-14 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு தோராயமாக 1.42 கிலோ மீட்டராக இருந்த நிலையில் இது 2023-24 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு சுமார் 19.7 கிலோ மீட்டராக இருந்தது.
  • மிகச் சமீபத்தில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்தியாவின் முதல் இரயிலை இந்திய இரயில்வே அறிமுகப்படுத்தியதோடு விரைவில் ஹரியானாவின் ஜிந்த் மற்றும் சோனிபட் ஆகிய இரு இரயில் நிலையங்களுக்கு இடையே இந்த இரயிலின் சோதனை ஓட்டம் நடத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்